சுவரொட்டி ஒட்டும் நிகழ்வு – பெரம்பூர்

19

20/07/2020 அன்று இரவு 9 மணி முதல் இரவு 12 மணி வரை, பெரம்பூர் தொகுதி மேற்கு பகுதி சார்பாக அச்சடிக்கப்பட்ட 1400 அரைத்தாள் சுவரொட்டிகளில் ஐந்தாம் கட்டமாக 36 ஆவது வட்டத்தில் 70 அரைத்தாள் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது. ஒட்டியவர்கள் – 36 ஆவது வட்டத் தலைவர் ராஜேந்திரன் மற்றும் பெரம்பூர் தொகுதி தலைவர் செ. வெற்றித்தமிழன்.