சுற்றுச்சூழல் பாசறை சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா – அந்தியூர் தொகுதி

4

(19.07.2020) அன்று ஞாயிற்று கிழமை அன்று நமது அந்தியூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அந்தியூர் ஒன்றியம் பிரம்மதேசம் ஊராட்சிக்குட்பட்ட அரியானூர் மற்றும் சின்னக்குளம் ஆகிய பகுதிகளில் நாம் தமிழர் கட்சி #சுற்றுச்சூழல்_பாசறை சார்பில்
🌳#மரக்கன்று_நடும்_விழா நடைபெற்றது.

தொகுதியின் அனைத்து நிலை பொறுப்பாளர்களும் மற்றும் உறவுகள் அனைவரும் கலந்து கொண்டு மரங்களை நட்டனர்.

மரம் நடும் நிகழ்வு முடிந்து தொகுதி பொறுப்பாளர்கள் கலந்தாய்வு நடைபெற்றது.

அந்தியூர் சட்டமன்றத் தொகுதி
8883330393