சிலம்பம் மற்றும் ஓகப்பயிற்சி பட்டறை துவக்கம் – புதுச்சேரி

26

தமிழர் வீரக்கலையான சிலம்பம் மற்றும் ஓகப் பயிற்சி பட்டறை தொடக்க விழா சிறப்பாக இந்திரா நகர் தொகுதியில் பேரெழுச்சியாக நடைபெற்றது .
நிகழ்வை தொகுதி செயலாளர் திருக்குமரன் ஒருங்கிணைத்தார்.
மற்ற அனைத்து தொகுதி பொறுப்பாளர்களும் பங்கேற்று நிகழ்வை சிறப்பித்தனர்.

முந்தைய செய்திசுற்று சூழல் பாசறை சார்பாக சீமை கருவேல மரங்கள் அகற்றம் – ஆலந்தூர்
அடுத்த செய்திகபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு – கன்னியாகுமரி