சாத்தான்குளம் தந்தை மகன் கொலையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்- சூலூர் தொகுதி

22

சாத்தான்குளத்தில் கொடூரமாகத் தாக்கிக் கொல்லப்பட்ட தந்தை ஜெயராஜ் மகன் பென்னிக்ஸ் இருவரின் படுகொலைக்குக் காரணமான காவல்துறை அதிகாரிகளை கண்டித்தும்
படுகொலையில் முக்கியப் பங்கு வகிக்கும் ப்ரெண்ட்ஸ் ஆப் போலிஸ் முகமூடியில் இயங்கிய சேவா பாரதி இயக்கத்தை சேர்ந்த கொலையாளிகளை கைது செய்யக் கோரியும்
அந்தக்கொலையில் முக்கிய பங்கு வகிக்கும் மாஜிஸ்திரேட் மற்றும் மருத்துவர் இன்னும் சிறைப்படுத்தப்படாமல் இருப்பதை கண்டித்தும் 6.7.2020 அன்று சூலூர் பேருந்து நிலையம் அருகில் 
நமது நாம் தமிழர் கட்சி சூலூர் தொகுதி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.