சாத்தான்குளம் சம்பவம் நீதிகேட்டு ஆர்ப்பாட்டம் – திருவள்ளூர்

81

இன்று 02.07.2020 காலை திருவள்ளூர்,மணவாளநகர் கடைவீதியில் சாத்தான்குளம் சம்பவம் அப்பாவி தந்தை, மகன் அடித்து கொல்லப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம்

தலைமை நிலையச் செயலாளர் செந்தில்குமார் ,மாவட்டச்செயலாளர் பசுபதி,மாவட்ட த்தலைவர் செகன்நாத்,மாவட்ட இளைஞர் பாசறைச் செயலாளர் மறஃறஉமஃசிவசங்கர்,பொருளாளர் இராசப்பன்,இணைச்செயலாளர் லிங்கேசுவரன்,மற்றும் தொகுதிப்பொறுப்பாளர்கள் ,மோகன்,அரவிந்தன்,மகேந்திரன்,சிவக்குமார்,செந்தில்குமரன்,நவீன்,ரூபன்,சத்யா ஆகியோரு இந்த ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டனர்

 

முந்தைய செய்திசாத்தான்குளம் இரட்டைக் படுகொலைக்கு நீதிக் கேட்டு கண்டன ஆர்ப்பாட்டம் – நெய்வேலி
அடுத்த செய்திகபசுரகுடிநீர் வழங்கும் நிகழ்வு – சிவகாசி