புகழ் வணக்க நிகழ்வு
நாம் தமிழர் கட்சி
செங்கல்பட்டு மாவட்டம்
திருப்போரூர் தொகுதி
சமூக நீதி போராளி தாத்தா இரட்டை மலை சீனிவாசனார்
அவர்களின் 161வது பிறந்த தினம் ஜூலை-07
நிகழ்வு விவரம்
நாள் : 07.07.2020
இடம்: திருப்போரூர் (அரசு மருத்துவமனை அருகில்)
நேரம்: காலை 8.00 மணி
இந்நிகழ்வில்
தொகுதி பொருப்பாளர்கள்
திரு.சசிகுமார்
திரு. சந்தோஷ்
திருப்போரூர் நடுவன் ஒன்றிய மற்றும் பேரூராட்சி பொருப்பாளர்கள்
திரு.சந்திரசேகர்
திரு.சின்னராஜ்
திரு. சந்தோஷ்
திருக்கழுக்குன்றம் கிழக்கு ஒன்றியம்
திரு.கணபதி
திரு.தமிழரசன்.
இளைஞர் பாசறை திரு.கமலக்கண்ணன்
மற்றும் காலவாக்கம் பகுதி உறவுகள் தங்களை கட்சியில் புதிதாக இனைத்துக் கொண்டனர்
மற்றும் உறவுகள் கலந்து சிறப்பித்தனர்
🙏நன்றி🙏
💪நாம் தமிழர் கட்சி💪
திருப்போரூர் சட்டமன்ற தொகுதி
ர.அன்பழகன்
செய்தி தொடர்பாளர்
9786331215