கொள்கை விளக்க சுவரொட்டிகள் ஒட்டுதல் – ஊத்தங்கரை

10

தொடர்ச்சியாக ஆறாம் நாள் நிகழ்வாக ஊத்தங்கரை சட்டமன்றத் தொகுதி மத்தூர் தெற்கு ஒன்றியம் சூளகரை மற்றும் கெரிகேப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சூளகரை ஊராட்சி நாம் தமிழர் சார்பில் இரண்டாம் முறையாக கொள்கை விளக்க சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது…