கொள்கை விளக்க சுவரொட்டிகள் ஒட்டும் பணி- ஈரோடு மேற்கு

11

ஈரோடு மேற்கு தொகுதி இளைஞர் பாசறை சார்பாக 07-06-2020 மாலை கொங்கம்பாளையம் முதல் CNC கல்லூரி வரை நாம் தமிழர் கட்சி கொள்கை விளக்க சுவரொட்டிகள் ஒட்டும் பணி நடைப்பெற்றது. 
களப் பணியாளர்:செயலாளர் சந்திரகுமார்கையூட்டுப்பாசறை மூர்த்திமே நா பாளையம் மனோகரன்இளைஞர் பாசறை மா. கார்த்திக்