கொரோனோ தடுப்பு கிருமி நாசினி தெளிப்பு – மாதவரம்

5

திருவள்ளுவர் நடுவண் மாவட்டம் மாதவரம் தொகுதியில் கொரோனா பேரிடர் காலத்தில் தடுப்பு நடவடிக்கையாக கிழக்குப் பகுதியில் அனைத்து தெருக்களிலும் கிருமிநாசினி தெளிப்பு செய்யப்பட்டது
நிகழ்ச்சி ஏற்பாடு
இரா.ஏழுமலை
மாவட்ட பொறுப்பாளர்
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு
இரா.தமிழ் பிரபு மாதவரம் தொகுதி செயலாளர்
மற்றும்
உதவிய உறவுகள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி நன்றி நன்றி