கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் -புதுச்சேரி

13

புதுச்சேரி நாம்தமிழர் கட்சியின் மங்கலம் தொகுதியில் வில்லியனூர் கோட்டைமேட்டில் 16.7.2020 அன்று கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர்  வழங்கப்பட்டது