கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு – கும்பகோணம்

14

கும்பகோணம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி கலை-இலக்கிய பண்பாட்டு பாசறை தொகுதி செயலாளர் அஸ்வின் பத்மநாபன் ஏற்பாட்டின் பேரில் தொகுதி தலைவர் ஜெஸ்டின்தமிழ்மணி மற்றும் தொகுதி செயலாளர் மோ.ஆனந்த் அவர்கள் தலைமையில் இனாம் அசூர் ஊராட்சியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலையரசன், விக்னேஷ் மற்றும் பல உறவுகள் கலந்து கொண்டனர்.