கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – பண்ருட்டி தொகுதி
16
பண்ருட்டி தொகுதி நாம் தமிழர் கட்சி – மேல்பட்டாம்பாக்கம் பேரூராட்சி சார்பில் 08.07.2020 காலை 8.00 மணி முதல் கொரோனா நோய்க்கு தடுப்பு நடவடிக்கையாக கப சுர குடிநீர் வழங்கும் நிகழ்வு மேல்பட்டாம்பாக்கம் காமராஜர் சிலை அருகில் நடைபெற்றது.