கொரோனா தடுப்பு கபசுரக்குடிநீர் வழங்குதல் – புல்லங்குடி, திருவாடனை தொகுதி

14

திருவாடனை சட்டமன்றத்தில் இராமநாதபுரம் மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட புல்லங்குடி கிராமத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் கொரோனா தடுப்பு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

ஒன்றியத்தலைவர் மா.சித்திர வேலு,துணைத்தலைவர் முகமது யாக்கூப்,இணைச்செயலாளர் ராஜா, மற்றும் செய்தி தொடர்பாளர் முஸ்தாக் ஆகியோர் இந்நிகழ்வில் களம் கண்டனர்.

இப்படிக்கு
பா.கார்த்திக் ராஜா
தகவல் தொழில்நுட்ப பாசறை
திருவாடனை சட்டமன்றம்
9072636915