கொரோனா தடுப்பு கபசுரக்குடிநீர் வழங்குதல் – திருவாடனை தொகுதி

4

இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை சட்ட மன்றத்தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்களின் வழிகாட்டுதலின் படி இராசசிங்கமங்கலம் தாலுகா திருத்தேர்வலை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்கும் நாம் தமிழர் கட்சி திருத்தேர்வலை ஊராட்சி சார்பில் கொரோனா தடுப்பு கபசுரக்குடிநீர் வழங்கப்பட்டது.

இப்படிக்கு,
தகவல் தொழில்நுட்ப பாசறை
திருவாடனை சட்டமன்றத்தொகுதி
9072636915