கொரோனா தடுப்பு கபசுரக்குடிநீர் வழங்குதல்- திருவாடனை தொகுதி

4

(19-07-2020) அன்று காலை திருவாடானை தொகுதி நம்புதாளை பகுதியில் நம்புதாளை நாம் தமிழர் கட்சி கிளை சார்பாக பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. இதில் இராமநாதபுரம் கிழக்கு மாவட்ட தலைவர் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
நன்றி
இப்படிக்கு
தகவல் தொழில்நுட்ப பாசறை
திருவாடனை சட்டமன்றம்
9072636915