கொரோனா தடுப்பு கபசுரக்குடிநீர் வழங்குதல் – திருவாடனை

26

15/07/2020 அன்று திருவாடனை சட்டமன்றத்திற்குட்பட்ட புதுவலசை ஊராட்சியில் கிளை நாம் தமிழர் கட்சி சார்பாக கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பகுதியில் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

திருவாடனை சட்டமன்றம்
9072636915