வள்ளியூர் வடக்கு ஒன்றியம் தெற்கு வள்ளியூர் ஊராட்சி அத்திபுதூர் கிராமத்தில் ஊரடங்கால் துன்பத்தில் இருக்கும் சுமார் 35 குடும்பங்களுக்கு இராதாபுரம் நாம் தமிழர் இளைஞர் பாசறை சார்பாக ஞாயிற்றுக்கிழமை 21.06.2020 அன்று கொரனா நிவாரண பொருட்கள் கொடுக்கப்பட்டது
முகப்பு கட்சி செய்திகள்