கொடி ஏற்றுதல் நிகழ்வு மற்றும் கலந்தாய்வு- சங்கரன்கோவில் தொகுதி

237

04/07/2020 அன்று சங்கரன்கோவில் நகரில் மூன்று இடங்களில் இனமான புலிக்கொடி மாநில கொள்கை பரப்பு செயலாளர் பசும்பொன் அவர்களால் ஏற்றப்பட்டது. மாவட்ட செயலாளர் இராசா சிங் தலைமை வகித்தார். தொகுதி பொறுப்பாளர்கள் வெங்கட கணேசு, கண்ணன்,திருவை குமார், கோபி பாண்டியன்
முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் முத்துக்குமார் நிகழ்வை ஒருங்கிணைத்தார். நகர செயலாளர் பிரபாகரன் வரவேற்றார்.

முந்தைய செய்திமகளிர் சுயஉதவி குழு கடன்களை தள்ளுபடி செய்ய கோரி- கண்டன ஆர்ப்பாட்டம்
அடுத்த செய்திகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் -புதுச்சேரி நாம் தமிழர் கட்சி  ஊசுடு தொகுதி