சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதி சங்கரன்கோவில் நகரில் 05/07/2020 மூன்று இடங்களில் தொகுதி பொறுப்பாளர் வெங்கட கணேசு தலைமையில் கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது இறுதியாக வருகிற சட்டமன்ற தேர்தலில் எதிர்கொள்ளும் பணிகள் குறித்து கலந்தாய்வு நடைபெற்றது. மாநில கொள்கை பரப்பு செயலாளர் பசும்பொன் கொடியேற்றி நிகழ்வை தொடங்கி வைத்தார். நகர செயலாளர் பிரபாகரன் நிகழ்வை ஒருங்கிணைத்தார்.
