கொடியேற்றும் நிகழ்வு -மணப்பாறை தொகுதி

62

மணப்பாறை சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக மணப்பாறை கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட பொய்கைப்பட்டி ஊராட்சியில் உள்ள கீழப்பொய்கைப்பட்டி பகுதியில் நாம் தமிழர் கட்சியின் கொடியேற்றும் நிகழ்வு 07.07.2020 செவ்வாய்க்கிழமை அன்று நடைபெற்றது.

முந்தைய செய்திகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் -குறிஞ்சிப்பாடி தொகுதி
அடுத்த செய்திகுமரி கிழக்கு மாவட்ட நிகழ்வு – நாகர்கோவில் தொகுதி