குருதிக்கொடை முகாம் – பழனி

21

11.07.2020 சனிக்கிழமை, பழனி சட்டமன்ற தொகுதியின் சார்பாக குருதிக்கொடை முகாம் சிறப்பாக நடைபெற்றது.

இதில் நமது கட்சியின் தொகுதி,நகர,ஒன்றிய பொறுப்பாளர்களும், பாசறை நிர்வாகிகளும், மதிப்பிற்குரிய நமது கட்சி உறவுகள் பலரும் கலந்துகொண்டு தங்களது குருதியை கொடையாக வழங்கினர், மேலும் சிறப்பாக நிகழ்வை நடத்திக்கொடுத்த மருத்துவர்கள், செவிலியர்கள், மற்றும் காவல்துறைனர்க்கும் நன்றிகள்,

நாம் தமிழர் கட்சி,பழநி.
9940782400

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு:  தருமபுரி மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திநாம் தமிழர் கட்சியில் இணையும் விழா – கும்மிடிப்பூண்டி