கிழக்கு ஒன்றிய கலந்தாய்வு – திண்டுக்கல் தொகுதி

26

திண்டுக்கல் தொகுதியின் கிழக்கு ஒன்றிய பகுதிக்குட்பட்ட பாலகிருஷ்ணாபுரம், ம.மூ.கோவிலூர் ஊராட்சி மற்றும் சிறகத்திற்கான கலந்தாய்வு கூட்டம் தொகுதி துணை தலைவர் அ.ப.செந்தில்குமார், செயலாளர் இரா.செயசுந்தர், செய்தி தொடர்பாளர் இரா.மகேசுவரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இரா.மகேசுவரன்
8015750108
(செய்தி தொடர்பாளர்)


முந்தைய செய்திசுற்றுச்சூழல் பாசறை சார்பில் மரக்கன்று நடும் நிகழ்வு – வாலாஜா
அடுத்த செய்திகொரோனோ நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்வு – கீ.வ. குப்பம்