காமராஜ் புகழ் வணக்கம் மட்டும் கபசுர குடிநீர் தரவுகள்

8

இன்று ஆம்பூர் சட்டமன்றம் தொகுதி அகரம்சேரி ஊராட்சியில் கல்வி தந்தை காமராசர் அவர்களின் புகழ் வணக்கமும் & பனைவிதை நடும் நிகழ்ச்சி & கபசுரக்குடிநீர் வழங்குதல் ஆகிய நிகழ்வுகள் நடந்தனி இதில் அனைத்து நிலை பொறுப்பாளர் மற்றும் நாம்தமழர் உறவுகள் கலந்து கொண்டனர்.

தொடர்புக்கு; 9789681097 வே.சக்தி