கல்விக்கு கண் திறந்த கர்மவீரர் ஐயா காமராசருக்கு புகழ் வணக்கம் – மேட்டூர்

17

நாம் தமிழர் கட்சி மேட்டூர் சட்டமன்ற தொகுதி மேட்டூர் நகரம் சார்பாக ஏழை பங்காளர்,பெ௫ம் தலைவர் காமராசர் அவர்களின் 118-வது பிறந்த நாளை முன்னிட்டு மேட்டூர் சின்ன பார்க் அ௫கில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.

மேட்டூர் சட்டமன்ற தொகுதி.
கைபேசி எண் : 9976458814