25 ஜூலை 2020: ஆயிரம் விளக்கு தொகுதி வட்ட பொறுப்பாளர்கள் நியமனம் மற்றும் பாசறை பொறுப்பாளர்கள் நியமனம் தொகுதி அனைவருடனும் படிவத்தை கையொப்பமிட்டு செயர்களம் மூலமாக பதிவேற்றி புதிய வட்ட பொறுப்பாளர்கள் நியமனம் ஆயிரம் விளக்கு தொகுதியில் சிறப்பாக நடைபெற்றது.