கர்மவீரர் காமராசர் பிறந்த நாள் புகழ் வணக்க நிகழ்வு – மேட்டூர்

25

நாம் தமிழர் கட்சி மேட்டூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக, மேட்டூர் நகரம் பகுதியில் அமைந்துள்ள காமராசர் சிலைக்கு அவரின்
118-வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்துப்பட்டது மற்றும் இனிப்புகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

95142 96173
95143 96173
ntkmettur@gmail.com

முந்தைய செய்திவத்தலகுண்டு ஒன்றிய கலந்தாய்வு
அடுத்த செய்திசுற்று சூழல் பாசறை சார்பாக சீமை கருவேல மரங்கள் அகற்றம் – ஆலந்தூர்