கர்மவீரர் காமராசர் அவர்களுக்கு புகழ்வணக்கம் மற்றும் கபசுர குடிநீர் வழங்குதல் – பண்ருட்டி

8

நாம் தமிழர் கட்சி – பண்ருட்டி சட்டமன்ற தொகுதி – பண்ருட்டி ஒன்றியம் – மனம்தவிழ்ந்தபுத்தூர் ஊராட்சி – மேல்அருங்குணம் கிளை சார்பில் 15.07.2020 புதன்கிழமை அன்று காலை 7.00 மணியளவில் கர்மவீரர் காமராசர் அவர்களுக்கு புகழ்வணக்க நிகழ்வு மற்றும் கொரோனா நோய்க்கு எதிர்ப்பு சக்தி தரக்கூடிய கப சுர குடிநீர் வழங்கும் நிகழ்வு மேல்அருங்குணம் கிராமத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பலர் கலந்து கொண்டனர். 300க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

தொடர்புக்கு : 9345617522