கருப்பர் கூட்டம் வலையொளி பதிவை எதிர்த்து போராட்டம் – பல்லடம் தொகுதி

25

*கருப்பர் கூட்டம்* என்கிற
வலையொளி பக்கத்தில்
*தமிழ் கடவுள் முப்பாட்டன்* முருகனை
இழிவுபடுத்தும் வகையில்
ஆறுமுக கவசப் பாடலை அநாகரிகமாக விமர்சித்து காணொளி
வெளியிட்டுள்ளனர்.
அதனை கண்டிக்கும் வகையில்
*கண்டன ஆர்ப்பாட்டம்,*
நாம் தமிழர் கட்சி💪🏻 வீரத்தமிழர் முன்னணி சார்பாக
வீரத்தமிழர் முன்னணி பொறுப்பாளர்
மோகனசுந்தரம் தலைமையில் நடைபெற்றது.

இடம்: கொசவம்பாளையம் சாலை சந்திப்பு, பேருந்து நிலையம் அருகில், பல்லடம்

தொடர்புக்கு,
9788443234

நாம் தமிழர் கட்சி 💪
வீரத்தமிழர் முன்னணி
பல்லடம் சட்டமன்றத் தொகுதி