கப சுர குடி நீர் வழங்கும் நிகழ்வு – நெல்லிக்குப்பம்

6

நாம் தமிழர் கட்சி – பண்ருட்டி சட்டமன்ற தொகுதி – நெல்லிக்குப்பம் நகரம் – போலிஸ் லைன் பகுதியில் 22.07.2020 அன்று கொரோனா நோய் தடுப்பு கப சுர குடிநீர் வழங்குதல் மற்றும் முகக்கவசம் வழங்கும் பணி நடைபெற்றது.