கப சுர குடிநீர் வழங்கும் நிகழ்வு – பண்ருட்டி

14

நாம் தமிழர் கட்சி – பண்ருட்டி சட்டமன்ற தொகுதி – பண்ருட்டி ஒன்றியம் – லட்சுமிநாராயணபுரம் ஊராட்சி – பாரதி நகர் கிளை சார்பில் 15.07.2020 அன்று புதன்கிழமை காலை 8.00 மணியளவில் நேற்று 15.07.2020 புதன்கிழமை மாலை 5.00 மணி முதல் கொரோனா நோய்க்கு எதிர்ப்பு சக்தி தரக்கூடிய கப சுர குடிநீர் வழங்கும் நிகழ்வு பாரதி நகரில் நடைபெற்றது. 400க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

தொடர்புக்கு : 9345617522