கப சுர குடிநீர் வழங்குதல் – சங்கரன்கோவில்

9

நாம் தமிழர் கட்சி
சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி
குருவிகுளம் தெற்கு ஒன்றியம்.

நிகழ்வு – கப சுர குடிநீர் வழங்குதல்
நாள் – 24/07/2020 வெள்ளி
இடம் – மருதன்கிணறு கிளை
மேல சிவகாமியாபுரம் கிளை

நோய் எதிப்பு சக்தியை அதிகரிக்கும் பொருட்டு பொது மக்களுக்கு சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி – குருவிகுளம் தெற்கு ஒன்றியம் நாம் தமிழர் கட்சியின் சார்பாக கப சுர குடிநீர் வழங்க பட்டது