08.07.2020 புதன்கிழமை காலை 11.00 மணியளவில் நமது கீ.வ குப்பம் மேற்கு ஒன்றியம் பசுமாத்தூர் ஊராட்சியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கபசுரக் குடிநீர் மற்றும் முககவசம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
முன்னெடுப்பு
திரு.கபிலன்
கலந்து கொண்டவர்கள்
திரு.பிரேம்சந்தர்
திரு.தினேஷ்
திரு.சந்தோஷ்குமார்
திரு.வெற்றிவேல்
இடம் : பசுமாத்தூர் பேருந்து நிலையம் அருகில்