கபசூரண குடிநீர் வழங்கல் – கீ.வ.குப்பம் தொகுதி

8

19.07.2020 அன்று ஞாயிற்றுக் கிழமை மாலை 4.00 மணியளவில் கீ.வ குப்பம் தொகுதி ராமாலை கிராத்தில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.