கபசூரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு – ஏம்பலம் தொகுதி

7

*இன்று ஏம்பலம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக கரிக்கலாம்பாக்கம் வில்லியனூர் முதன்மை சாலை, மற்றும் ஏம்பலம் தவளக்குப்பம் முதன்மை சாலை முழுவதும் வியாபாரிகளுக்கு மற்றும் பொதுமக்களுக்கு கபசூரக்குடிநீர் வழங்கப்பட்டது.*