கபசுற குடிநீர் வழங்கல் – தூத்துக்குடி

4

தூத்துக்குடி சட்டமன்றதொகுதி நாம்தமிழர் கட்சி சார்பில்

கொடியகொரனா நோய்தொற்று பரவலை தடுத்திட
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க செய்ய
2 ம் கட்டமாக கபசுரகுடிநீர் வழங்கப்பட்டு வருகிறது

4 வது நாளாக இன்று (28.07.2020) செவ்வாய்கிழமை மாலையில் தூத்துக்குடி மாநகராட்சி 50 வது வட்டம் திருச்செந்தூர் ரோடு பாலம் கீழே
உள்ள பகுதிகளான ராஜபாண்டிநகர் ,
எம்.ஜி.ஆர்நகர்
பெரியசாமி நகர் ஆகிய தெருக்களில் வீடு வீடாக சென்று கபசுரகுடிநீர் வழங்கப்பட்டது