கபசுர நீர் மற்றும் முக கவசம் வழங்குதல் – நெய்வேலி தொகுதி

13

நெய்வேலி தொகுதி நாம் தமிழர் கட்சி
மருத்துவ பாசறை சார்பாக இன்று 8-7-2020 புதன்கிழமை அழகப்பசமுத்திரத்தில் கபசுர குடிநீர் மற்றும் முககவசம் வழங்கப்பட்டது…

சு. பிரேம்குமார்
தகவல் தொழில்நுட்ப பாசறை
தொகுதி இணை செயலாளர்
நெய்வேலி சட்டமன்ற தொகுதி
9500821406