கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு – பெரம்பூர்

8

பெரம்பூர் தொகுதி 44 ஆவது வட்டத்தில் 18/07/2020 அன்று காலை 9 மணியளவில் வட்ட செயலாளர் சங்கர் தலைமையில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.