கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு – அம்பாசமுத்திரம்

5

அம்பாசமுத்திரம் சட்டமன்றத் தொகுதி கோபாலசமுத்திரம் பேரூராட்சி பகுதி பொது மக்களுக்கு நாம் தமிழர் கட்சி சார்பாக கபசுர குடிநீர் வழங்கப்பட்டது..