கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு- ஆலங்குளம் தொகுதி

3

நாம் தமிழர் கட்சி கடையம் ஒன்றியம் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக கீழக்கடையம் ஊராட்சிக்குட்பட்ட துரைசாமிபுரம், மாதாபுரம் பகுதிகளில் (25-07-2020) அன்று காலை 8 மணிக்கு 200 நபர்களுக்கு வீடு வீடாக சென்று கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் மாதாபுரம் கிளை உறவுகள் பலர் கலந்து கொண்டனர்.

சுற்றுச்சூழல் பாசறை
கடையம் ஒன்றியம்
ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி

தமிழ்கவி
9095377357
செய்தி தொடர்பாளர்
ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி