கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு – ஆற்காடு தொகுதி

4

ஆற்காடு சட்டமன்ற தொகுதி க்குட்பட்ட சாத்தூரில் இன்று மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் 100 க்கும் மேற்பட்ட மக்கள் பயனடைந்தனர்.

என்றும் மக்கள் பணியில் நாம் தமிழர் கட்சி