புதுச்சேரியில் வேகமாக பரவி வரும் கொரானா என்னும் கொடிய நோயிலிருந்து மக்களைக் காப்பாற்றும் விதமாகவும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்த *கபசுர குடிநீர், முதலியார்பேட்டை தொகுதியின் சார்பாக வழங்கப்பட்டது.
இடம் : *முதலியார்பேட்டை தொகுதி காவல் நிலையம் அருகில்*
*நாள்:- 26.07.2020*
*நேரம்:- காலை 9.00 ஞாயிற்று கிழமை*
* அனைத்து நிலை பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள்*