கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு – கன்னியாகுமரி தொகுதி

5

#கொரோனாவை_வெல்வோம்

கன்னியாகுமரி சட்டமன்றத்தொகுதி நாம்தமிழர் கட்சியின் மருத்துவ பாசறை சார்பாக 16.07.2020 அன்று வியாழக்கிழமை காலை 8 மணிக்கு ராஜாக்கமங்கலம் ஒன்றியத்திற்குட்பட்ட தெங்கம்புதூர் செல்லையா நினைவு மருத்துவமனை முன்பு வைத்து பாசறை செயலாளர் மருத்துவர் #புவனேசுவரி_சுந்தரேசன் அவர்கள் பொதுமக்கள் கொரோனாவுக்கு எதிராக நோயெதிர்ப்பு சக்தியை பெறும்பொருட்டு கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வை தொடங்கி வைத்தார். களமாடிய உறவுகள் அனைவருக்கும் மகிழ்ச்சியும், வாழ்த்துகளும்.