கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு – குளச்சல் தொகுதி

5

குளச்சல் தொகுதிக்கு உட்பட்ட நுள்ளிவிளை ஊராட்சிசார்பாக கண்டன்விளை பகுதிகளில் 200க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

தொடர்புக்கு,
ஜெபின்
9788475245