நாம் தமிழர் கட்சி – பண்ருட்டி சட்டமன்ற தொகுதி – தொரப்பாடி பேரூராட்சி சார்பில் 15.07.2020 அன்று புதன்கிழமை காலை 7.00 மணி முதல் கொரோனா நோய்க்கு எதிர்ப்பு சக்தி தரக்கூடிய கப சுர குடிநீர் வழங்கும் நிகழ்வு புதுப்பேட்டை காவல் நிலையம் அருகில் நடைபெற்றது. 400க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.
தொடர்புக்கு : 9345617522