கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு – ஆயிரம் விளக்கு

8

14 ஜூலை 2020 ஆயிரம் விளக்கு தொகுதி 111 ஆவது வட்டத்தில் உள்ள கிரீம்ஸ் சாலை, குலாம் அபாஸ் அலிகான் தெருவை சுற்றி உள்ள பொது மக்களுக்கு கபசூர குடிநீர் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக வழங்கப்பட்டது.