கபசுர குடிநீர் வழங்குதல் – மேட்டூர்

31

நாம் தமிழர் கட்சி மேட்டூர் சட்ட மன்ற தொகுதி சார்பாக கொரோனா தொற்றுநோய் தற்சமயத்தில் உள்ளதால் பொது மக்களுக்கு உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இன்று பன்னிரெண்டாம் கட்டமாக கபசுர குடிநீர் மேட்டூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட தங்கமாபுரிபட்டினம் புதிய பாலத்திலிருந்து சமவத்துவபுரம் வரையுள்ள வணிக கடை பகுதிகளில் வழங்கப்பட்டது.
இதுவரையில் 12,000-க்கு மேற்பட்ட பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

95142 96173
95143 96173
ntkmettur@gmail.com
மேட்டூர் சட்டமன்றத் தொகுதி