கபசுர குடிநீர் வழங்கல் – தூத்துக்குடி

7

தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி நாம்தமிழர் கட்சி சார்பில்

கொடிய கொரனா நோய்தொற்று பரவலை தடுத்திட
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க செய்ய கபசுரகுடிநீர் வழங்கி வருகிறோம்
முதல் கட்டமாக ஏப்ரல்,மே,ஜீன் ,
3 மாதங்களில் 30 நாட்கள் வழங்கினோம்

தற்போது 2 ம் கட்டமாக தொடர்ந்து
3 வது நாளான இன்று(27.07.2020) தூத்துக்குடி 50 வது வட்டம் 3 சென்ட் ,
அந்தோணியார்புரம் பகுதிகளில் கபசுரகுடிநீர் வழங்கப்பட்டது

தூத்துக்குடி சட்டமன்றதொகுதி
நாம்தமிழர்கட்சி.