கபசுர குடிநீர் வழங்கல் – கீழ வைத்தியணாங்குப்பம்

6

கீழ்வைத்திணாங்குப்பம் தொகுதிக்கு உட்பட்ட ரூசா கிராமத்திக்கு அருகிலுள்ள விளையாடபுரம் பகுதியில் பொதுமக்களுக்கு அவர்களின் வீட்டிற்குச் சென்று கபசுர குடிநீர் வழங்கப்பட்டது