கபசுர குடிநீர் வழங்கல் – ஆயிரம் விளக்கு

14

13 ஜூலை 2020 ஆயிரம் விளக்கு தொகுதி 111 ஆவது வட்டம் மற்றும் 117 ஆவது மேற்கு வட்டம் கோடம்பாக்கம் ரயில் நிலையம் அருகில் உள்ள கடைத்தெரு பகுதியில் உள்ள பொது மக்களுக்கு கபசுர குடிநீர் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக வழங்கப்பட்டது.