கபசுர குடிநீர் சூரனம் வழங்குதல் – கொடைக்கானல்

3

கொடைக்கானல் நாம் தமிழர் கட்சி சார்பாக இன்று 8500 ரூபாய் மதிப்புள்ள 10 கிலோ கபசுர குடிநீர் சூரனம் திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் திரு.கு வினோத் ராஜசேகர் அவர்கள் கோட்டாச்சியர் & வருவாய்த்துறை & வட்டாச்சியர் & நகராட்சி ஆணையாளர் & காவல் துறை துனை கண்காணிப்பாளர் அவர்களிடம் வழங்கப்பட்டது.